அத்தை வீட்டுக்கு வாங்க -2
என்னோட ரூமுக்குபோக அங்க செல்வி இன்னமும் டி.வி பாத்திட்டிருந்தாள்.
” செல்வி, நீ தூங்கலியா”.
” நா உனக்கு முன்னாடியே தூங்கி எந்திரிச்சிட்டேன். நைட் கொஞ்சம் தூக்கம் வரலீல்ல, அதான்”என்றாள். எனக்குஅப்பதான்சற்றுபயம்வந்தது.
“ஏன் நைட் தூக்கம் வரல”கொஞ்சபயத்துடன்கேட்டேன்.
”...